புதிய வளர்ச்சித் திட்டங்கள் |
1. பெருங் கணக்கெடுப்பும், பேரூராட்சி சுத்திகரிப்பும்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 600 NSS மாணவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு ஊராட்சி பற்றி தகவல் சேகரிப்பிலும், சுத்திகரிப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
2. சுய உதவிக் குழு மேம்பாடு
10 சுய உதவிக் குழுக்களுக்கு, ரூபாய் 25 இலட்சம் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3. சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி
காய், பழம், மீன் போன்ற பொருட்களை அன்றாடம் வாங்கி விற்கும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி செய்வதற்கு என ஒரு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
4. சிறுதொழில் பாதிப்பு நிவாரணம்
இயற்கைச் சீற்றங்களால் சிறு தொழில்களுக்கு ஏற்படும் நட்டத் தொகையை காப்புறுதி மூலம் மானியம் வழங்கி ஈடு செய்வதற்கான ஒரு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
5. சமுதாயக்கூடங்கள் அமைத்தல்
6. இணையதளம் துவக்க விழா
|