வருவாய் மேம்பாட்டுத் திட்டங்கள்

 

   1.  சீரான வழி வசூல்

     பேரூராட்சிக்கு உட்பட்ட வீட்டு வரி பாக்கிகள் பெருமளவில் வசூலிக்கப்பட்டுள்ளன. 

   2. சின்னவாய்க்கால் - சிவஞானபுரம்

    சிதம்பரம் அருகே கிள்ளை இருப்பதால் அங்குள்ள சின்ன வாய்க்கால் எனும் தீவுப்பகுதியை ஆன்மிக யோக-ராக-பாரம்பரிய பண்புகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.  இதற்கான முதலீடு கிடைத்தவுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும். 

   3.  MGR திட்டு - அறிவியல் பூங்கா

    ஆழிப் பேரலையால் அழிந்த MGR திட்டில் உள்ள அழிவுச் சுவடுகளை ஒரு புறம் பேணிப் பாதுகாப்பதோடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுப்புறப் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற பயன்மிகு சுற்றுலாத் தலமாக,  MGR திட்டை மாற்றும் பொருட்டு அங்கே ஒர் அறிவியல் பூங்கா (Scientific  Theme Park)  அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கான முதலீடு கிடைக்கப்பெற்றதும், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

 

album
homebutton
video

 

Copyright © 2007 Kaniyatamil Software