pichavaram
mgrthittu
chinnavaaikal
chidambaram
university
guide
function
iyarkai

பச்சை பட்டு விரித்தாற் போல் வயல் நிலங்கள்,பவளத் தூண்களை அடுக்கினாற் போல் தென்னை மரங்கள்,ஆலுக்கு விழுது போல் அரணாக மூச்சு வேர்களை விழுதுகளாக்கிச் சுவாசிக்கும் ைசோபோரா இனத்தைச் சேர்ந்த சுரப்புன்னைக் காடுகள், சுரப்புன்னைக் காடுகளை வைரத்திட்டுகளாகப் பதித்த சதுப்பு நிலப் பதக்கம், மீன் வளம் நிறைந்த கடல், மீன்பிடித் தொழில் சிறந்த கடற்கரை, சூரிய உதயத்தையும், சூரிய அத்தமனத்தையும் ஒரே இடத்தில் காணக்கூடிய கன்னியாகுமரிக்கு ஒப்பான கடல் தீவுகள், இந்தக் கிள்ளையின் வளம் சொல்லில் அடங்காத இயற்கையின் புதையல்.

 

 

 

 

 

 

 

 

album
homebutton
video

 

Copyright © 2007 Kaniyatamil Software